முகம் பொலிவாக அரிசி கழுவிய தண்ணீர்.
அரிசி கழுவிய தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து தயிர் சேர்த்து அரைத்து, தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும் 20 நிமிடம் கழித்து முகத்தை மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கி முகம் பொலிவாக இருக்கும், கண்கள்குளிர்ச்சியாக இருக்கும்.
0
Leave a Reply