உடல் எடை குறைப்பு - குறிப்புகள்.
பாலை விட தயிர் சாப்பிடுங்கள்.
Green tea தினமும் குடிக்கலாம்.
மிகவும் குளிர்ந்த தண்ணீர் தவிர்க்கவும்.
Tender coconut வாட்டர் - நல்ல hydration.
உப்பு அளவு குறைக்கவும் '.
எலுமிச்சை சேர்க்கவும்.
எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
காலை & மாலை வெந்நீர் குடிக்கவும்.
சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதீர்கள்- 60 நிமிடம் gap.
வெந்தயம் ஊறவைத்து காலை சாப்பிடுங்கள்.
Black tea குடிக்கலாம் பால் சேர்க்க வேண்டாம்.
Herbal water - இஞ்சி தண்ணீர் நல்லது.!
0
Leave a Reply