கும்பாபிஷேகம் ஏன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது.
1.முதல் மூன்று ஆண்டுகள் தெய்வம் கருவரையில் இருக்கும்.
2.அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் பலிபீடத்தில் இருக்கும்.
3. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கொடி மரத்தில் இருக்கும்.
4. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கோபுர கலசத்திற்கு செல்லும்.
5.கோபுர கலசத்தில் இருக்கும் தெய்வத்தை மீண்டும் கருவரைக்கு அழைத்து வரவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
குடமுழுக்கு செய்யப்படுகிறது.
0
Leave a Reply