குளிர்கால ஒலிம்பிக் போட்டி.
இத்தாலியின் மிலன் கோர் டினோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி (பிப்ரவரி 6-22), 22,000 சதுர கி.மீ., பரப்பளவில் நடக்க உள்ளது.
பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
"ஒலிம்பிக் போட்டிக்கானதிட்டங்களில் விரைவில் மாற்றங்களை எதிர் பார்க்கலாம். குளிர்கால ஒலிம்பிக், இளம் தலைமுறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்," என்று,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரி கூ றினார்.
0
Leave a Reply