25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சிரிப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிரிப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிகம்.

பெண்கள்  ஆண்களை விட அதிகமாக சிரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு ஆராய்ச்சியின்படி, சராசரியாக ஒரு பெண் ஒரு நாளைக்கு 62 முறையும், அதே நேரத்தில் ஆண் ஒரு நாளைக்கு 8 முறை மட்டுமே சிரிப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இரு பாலினத்தவரின் புன்னகை விகிதத்திலும் ,உள்ள வேறுபாடு இளமையாக இருக்கும்போது அதிகமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம், தொழில் அல்லது சமூக பொறுப்புகளில் ஆண் - பெண் ஒரே மாதிரியான பதவிகளை வகிக்கும்போது, இரு பாலினருக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவிடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. புன்னகையைப் பொறுத்தவரை வயது, கலாசாரம் மற்றும் இனம் போன்ற பல காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News