25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக கோப்பை டி-20'  லீக் போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை டி-20' லீக் போட்டி .

 நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் சென்னையில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் மோதின . 

எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 173/6 ரன் எடுத்தது, 

 நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 175/0 ரன் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றிபெற்றது. . 

 

'T-20' உலக கோப்பை லீக் போட்டி நேற்று நடந்த கொழும்புவில் யில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் மோதின. 

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 190/9 ரன்  எடுத்து வெற்றி பெற்றது.  

அமெரிக்க அணி 20 ஓவரில் முதல் 158/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது.

 

நமீபியா, நெதர்லாந்து அணிகள் ,டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. 

நமீபிய அணி 20 ஓவரில்  156/8 ரன் எடுத்தது, 

நெதர்லாந்து அணி 18 ஓவரில் 159/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News