25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலகப் பொருளாதாரம் & சர்வதேசச் செய்திகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகப் பொருளாதாரம் & சர்வதேசச் செய்திகள்

ஹாங்காங்கைக் கைப்பற்றிய 100 டன் ரஷ்யத் தங்கம்: 2026-ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் ரஷ்யாவிலிருந்து சுமார் 100 டன் தங்கம் ஹாங்காங்கிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகம். 2022 மேலைநாடுகளின் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யா தன் தங்க ஏற்றுமதியை ஆசியாவை நோக்கித் திருப்பியுள்ளது. இதில் 2022 முதல் இதுவரை சுமார் $35 பில்லியன் மதிப்பிலான ரஷ்யத் தங்கத்தை ஹாங்காங் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது.

"நிலா எங்களுடையது!" - சர்ச்சையைக் கிளப்பிய டிரம்ப்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது  'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், நிலவில் அமெரிக்கக் கொடி இருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து "THE MOON IS OURS" (நிலா எங்களுடையது) எனக் குறிப்பிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி எந்த ஒரு நாடும் நிலவின் மீது தனி உரிமை கொண்டாட முடியாது என்ற சூழலில், டிரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News