25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


யோகி பாபுவின் 300வது பட டீசர் வெளியீடு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யோகி பாபுவின் 300வது பட டீசர் வெளியீடு.

ராஜ்மோகன் இயக்க, யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து ராஜ்மோகன் இயக்க, உள்ள படம் 'அர்ஜுனன் பேர் பத்து'. இது யோகிபாபுவின் 300வது படமாகும். இதன் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட் டார்.  காமெடியிலிருந்து விலகி கொஞ்சம் சீரி யஸான கதையில் யோகிபாபு நடித்துள்ளார்.யோகிபாபுவின் சரக்கு வாக னம் திருடு போகிறது. கதையின்  பின்னணி போலீஸில் புகார் அளிக்க ,அது தங்களது வண்டி என பலர் புகார் அளிக்கின்றனர்.. 

 விவரம் தெரிந்த நாளில் இருந்தே எனக்குக் கடவுள் பக்தி அதிகம் ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோயிலுக்கு தான் போவேன், இது வெறும் நம்பிக்கை என்று மட்டும் அல்ல கடவுள் இருக்கிறார், நான் அவர் பின்னாடி ஓடுகிறேன், எங்கள் குடும்பமே ஆன்மீகக் குடும்பம் தான் நடிகர் யோகி பாபு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News