கேரட் பர்பி.
தேவையான பொருட்கள்:
1 கப் கேரட் துருவல்,
1/2 கப் சர்க்கரை,
1/4 கப்மில்க்மெய்ட்,
3 ஸ்பூன்பால்,
10 பாதாம் & முந்திரி,2 ஏலக்காய்,
1/4 கப் நெய்
செய்முறை:
கடாயில்நெய்ஊற்றி,கேரட்டைநன்குவதக்கி,பால்சேர்த்து,வேகவைத்துகொள்ளவேண்டும்.அதனுடன்சர்க்கரை,மில்க்மெய்ட்,ஏலக்காய்,முந்திரி,பாதாம் சேர்த்து நன்கு சுருண்டு வரும்வரைகிளறி தட்டில் கொட்டி வெட்டி கொள்ளவும். கேரட் பர்பி ரெடி.
0
Leave a Reply