சமையலை சுவையாகவும், சுத்தமாகவும் மாற்ற…
காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திறந்தவெளியில் வைக்காதீர்கள் சத்துக்கள் குறைந்து விடும்.
சாதம் வெந்தவுடன் உடனே மூடி வைக்காதீர்கள்,ஆவி தங்கி சாதம் ஒட்டிக் கொள்ளும்.
பொரியல் செய்யும்போது அடிக்கடி கிளறாதீர்கள் காய்கள் உடைந்து விடும்.
உப்பை ஒரே நேரத்தில் அதிகமாக சேர்க்காதீர்கள் சுவை கெட்டுப் போகும்.
மாவுகளை திறந்தபடியே வைக்காதீர்கள் ஈரப்பதம் சேர்ந்து கெட்டுப்போகும்.
சூடான உணவை உடனே ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள் சீக்கிரம் கெடலாம்.
ஒரே கரண்டியை எல்லா உணவுக்கும் பயன்படுத்தாதீர்கள் சுவை மாறும்.
0
Leave a Reply