25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


சலுகை விலையில் சூப்பர் 5ஜி போன்... SONY கேமராவுடன் லாவா அசத்தல்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சலுகை விலையில் சூப்பர் 5ஜி போன்... SONY கேமராவுடன் லாவா அசத்தல்!

5ஜி ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு லாவா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடல் தற்போது 11% தள்ளுபடியுடன் ரூ.15,990 விலையில் கிடைக்கிறது.

இந்த போனில் 6.75 இன்ச் 120Hz டிஸ்ப்ளே, டைமென்சிட்டி 7060 சிப்செட், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் வரும் இந்த சாதனத்தில் 50MP சோனி பிரதான கேமரா, 4K வீடியோ பதிவு வசதியும் உள்ளது.

மேலும், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. Frosty Blue மற்றும் Dune Titanium நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News