25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிறுநீரக கற்கள் வரவிடாமல் தடுக்க…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரக கற்கள் வரவிடாமல் தடுக்க…

சிறுநீரகக் கற்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சை முறைகளை எடுப்பதன் மூலமும் சரியான வாழ்க்கை முறை மாற்றங்களாலும் இதனைத் தடுக்கலாம்.

தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நல்ல சுகாதாரமான தண்ணீரைப் பருக வேண்டும் .

இளநீர், மோர், பார்லி நீர் போன்றவற்றை அவ்வப்போது பருகுவது, சிறுநீரகக் கற்களை வரவிடாமல் தடுக்கும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த நடவடிக்கை நன்மை பயக்கும்.

உணவில் உப்பு மற்றும் காரத்தன்மையைக் குறைத்தல் சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கான முக்கிய வழி.

நீரிழிவு நோயாளிகள் தங்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

சிறுநீரகக் கற்கள் கொண்ட குடும்ப வரலாறு கொண்டவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதும் நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News