25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற,.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற,.....

முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருமைகள் மறைந்து முகம் நல்ல கலராக ஈஸியான புது டிப்ஸ் 

முகம் நல்ல கலராக நல்ல வெள்ளையாக நல்ல பளப்பளப்பாக மாற இதை மட்டும் செய்தால் போதும் அதற்கு அரிசி மாவு ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு எலுமிச்சை சாறு ஆகிய இதையெல்லாம் ஒன்று கலந்து முகத்தில் தடவி ஒருமணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் நல்ல கலராகவும் நல்ல வெள்ளையாகவும் இருக்கும் இப்படி தினமும் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News