அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் - மாணிக்கவாசகர்
அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் - திருப்புகழ்
அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் - மாணிக்கவாசகர்
அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் - நின்ற சீர் நெடுமாறன்
0
Leave a Reply