வசிய சக்தி தரும் அஞ்சன கல்.
அஞ்சனம் கல் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதை வாங்கி ஓர் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வைத்து பூஜை அறையில் வைத்தால் கெட்ட சக்திகள் வீட்டை விட்டு வெளியேறும். அஞ்சனம் கல் கையில் வைத்து மந்திரம் உச்சரித்தால் இறைவழிபாடு சிறக்கும். வேண்டுதல் நிறைவேறும். நமது மூன்றாவது கண் திறக்கபட்டு எதிர்காலம் அறியலாம்.அஞ்சனம் கல் உரசி திலகம் வைத்து சென்றால் போகும் காரியம் வெற்றி தரும்.
0
Leave a Reply