பீட்ரூட் ஜாம்.
தேவையான பொருட்கள்-
1பீட்ரூட்,100 கிராம் சர்க்கரை,சிறிது எண்ணெய் தேவை என்றால்,
2 ஏலக்காய், 2 சொட்டு ரோஸ் எஸ்ஸன்ஸ்
செய்முறை -
பீட்ருட்டை தோல் சீவி பின் பீட்ரூட்டை சிறு துண்டுகளாக கட் செய்து வேகவைக்கவும்.பின் ஆரவைத்து மிக்ஸியில் அரைத்து பின் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த பீட்ரூடை சேர்க்கவும்.பின் சர்க்கரை சேர்ந்து மிக்ஸ் செய்த
பிறகு2 சொட்டு ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்ந்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.நன்கு ஜாம் பதம் வரும் வரை வதக்கவும் பின் ஏலக்காய் வைத்து, டோஸ்ட் செய்த பிரட் உடன் பரிமாறவும்.
பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
0
Leave a Reply