தினமும் குளிப்போர் கவனத்திற்கு...
நீங்கள் குளிக்கும் போது தண்ணீருடன் சேர்ந்து, சிறுநீர் கழிக்க கூடாது கங்கையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
குளியல் அறையில் தண்ணீர் வடியும் இடத்தில், முடிகள் தேங்கி இருக்கக் கூடாது.கேது பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
குளியலறையில் இரும்பு பொருட்களான கத்தரிக்கோல், சேவிங் மெஷின் போன்றவை வைக்கலாம், தவறில்லை. ஆனால் அது துருப்பிடிக்கும் வரை வைத்திருக்கக் கூடாது. சனியின் கோபத்திற்கு ஆளாகிர்கள்.
குளித்து முடித்ததும் bucket,cup போன்றவைகளை கவிழ்ந்து வைக்க வேண்டும்.தண்ணீர் தேக்கி வைக்க கூடாது.
தண்ணிர்,குழாயில் சொட்டு சொட்டாக தண்ணீர் வடிந்த வண்ணம் இருக்கக் கூடாது. கடனாவீர்கள் ஜாக்கிரதை.
குளிக்கும் பெண்கள்,குளியலறையில் சென்று நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்து வைப்பது,வளையல், செயினை கழட்டி வைப்பது என்பது கண்டிப்பாக கூடாது.குளிக்கும் முன் சரி செய்துவிட்டு தான் குளியல் அறைக்கு செல்ல வேண்டும்.
0
Leave a Reply