டில்லியில் ஜூனியர் ஐ.டி.எப்., தொடரில், கோப்பை வென்ற இந்தியாவின் மாயா ரேவதி
இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி, பங்கேற்றார். இத்தொடரில் 'நம்பர்-8' (2வது சுற்று), 'நம்பர்-7' (காலிறுதி), 'நம்பர்-2' (அரையிறுதி) அந்தஸ்து பெற்ற வீராங்கனைகளை வீழ்த்திய மாயா ரேவதி, பைனலுக்கு முன்னேறி ,நேற்று ரஷ் யாவின் எக்டரினாவை எதிர்கொண்டார். கோவையை சேர்ந்த மாயா ரேவதி, 3-6 7-5, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply