வீடுகளில் இருக்க வேண்டியமரங்கள்.
வீட்டுக்கு முன் வேப்பமரம்.
பக்கத்தில் ஒரு முருங்கைமரம்.
வெளியே பப்பாளிமரம் இருக்க வேண்டும்.
குளிக்கும் தண்ணீர் போகும் இடம் வாழை மரம் இருக்க வேண்டும்.
பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னைமரம் இருக்க வேண்டும்.
ஒரு எலுமிச்சை மரம் அவசியம்,
அதன் நிழலின் கீழ் பகுதியில் கறிவேப்பிலைச் செடி இருக்க வேண்டும்.
ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.
வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்.
ஒரு மாமரம் வைக்க வேண்டும்.
இப்படி இருந்தால் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்.
0
Leave a Reply