25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று  ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.

 இன்று இரவு 7:00 மணிக்கு ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.

இக்கோயிலில் மார்ச் 24 ல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம், எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடந்தது.

 ஒன்பதாம்  திருநாளான இன்று காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டமும், இரவு 7:00 மணிக்குஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது.அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்துநேற்று மாலை பட்டு, மங்கலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.. பின்னர் மாடவீதிகள் சுற்றி வந்து,  ஆண்டாள் சன்னதியில் பட்டு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர். 

இன்று இரவு நடக்கும் திருமணத்தின் போது ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News