25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இராஜபாளையம்  பி.ஏ.சி.ராமசாமி ராஜா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கலந்துரையாடல் விழா,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமி ராஜா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கலந்துரையாடல் விழா,

நாள்: 10.08.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி

இடம் : பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியம், இராஜபாளையம்.

தலைமைஉயர்திரு.P.R.வெங்கட்ராமராஜாதலைவர், ராம்கோ குழுமம், ராஜபாளையம்

சிறப்பு விருந்தினர்கள்:டாக்டர் நித்தியானந்தன் தேவராஜ் CEO/ நிர்வாக இயக்குனர், A Voith Group நிறுவனம், கோயம்புத்தூர்.

திரு.A.சண்முகவேலாயுதன்,நிறுவனர்- I.P.L. தயாரிப்புகள், சென்னை (1967 பேட்ச் மெக். முன்னாள் மாணவர்)

முன்னாள் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்...

திரு.பி.சந்திரசேகர் ராஜா தலைவர், முன்னாள் மாணவர் சங்கம்

திரு.K.R.சுரேந்திர ராஜா தலைவர், முன்னாள் மாணவர் சங்கம் மத்திய கிழக்கு நாடுகள், மஸ்கட்

திரு .S .ரவிசங்கர் செயலாளர், முன்னாள் மாணவர் சங்கம்

எஸ்.சிவக்குமார் துணைத்தலைவர்

பி.ராஜ்குமார் துணைத்தலைவர்

பி.ரகுபதி பொருளாளர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News