விளக்கேற்றிய பின் தூங்கலாமா?
நோயாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் தூங்குவதில் தவறில்லை. எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அவர்களின் மற்ற வேலையை தொடர வேண்டும். எல்லா தெய்வங்களையும் வீட்டிற்கு அழைப்பதற்காகவே காலையில்விளக்கேற்றப்படுகிறது.விளக்கேற்றி தெய்வங்களை வீட்டிற்கு அழைத்துப் பிறகு போய் தூங்குவது முறையல்ல.
0
Leave a Reply