25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


'டி-20'உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி 19 th FEB.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20'உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி 19 th FEB.

'டி-20' உலக கோப்பை 'சி' பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் ,நேற்று வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி அணிகள் மோதின. 

'டாஸ்' வென்றஇத்தாலி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. 

இத்தாலி அணி 18 ஓவரில் 123 ரன் னுக்கு தோல்வியடைந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் 42 ரன் வித்தியாசத்தில் வென்றது. 

T-20' உலக  கோப்பை தொடருக்கான 'டி' பிரிவு லீக் போட்டியில்  சென்னை, சேப்பாக் கம் மைதானத்தில் நேற்று ஆப்கானிஸ்தான்,கனடா அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற கனடா அணி 'பீல் டிங்' தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன் எடுத்தது. 

 8 விக்கெட்டுக்கு 118 ரன் மட்டும் எடுத்து கனடா அணி 20 ஓவரில் தோல்வியடைந்தது. 

'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில், கொழும்புவில் நேற்று ,இலங்கை, ஜிம் பாப்வே அணிகள் மோதின. 

'டாஸ்' வென்ற இலங்கை, 'பேட்டிங்' தேர்வு செய்தது. 

இலங்கை அணி 20 ஓவரில் 178/7 ரன் எடுத்தது.

ஜிம்பாப்வே அணி 19.3 ஓவரில் 182/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

 (3 வெற்றி, 1 ரத்து)  ஒரு போட்டியில் கூட தோற்காமல் 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது ஜிம்பாப்வே அணி.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News