கடலில் கால் வைப்போருக்கு கஷ்டம் தீரும்.
1.இரவில் உப்பை யாருக்கும் கடனாய் தந்தால் கலைமகள் நம்மை விட்டு சென்று விடுவாள்.
2 வீட்டில் தொடர்ச்சியாக கஷ்டம் இருந்தால் ஒரு பாத்திரத்தில் உப்பு கலந்த தண்ணீரை நடுகாலில் வைத்து விட்டு காலையில் அதை செடிகளுக்கு அருகில் ஊற்றி விட்டால் வீட்டில் நிம்மதி வரும்.
3. கடலில் கால் வைப்போருக்கு கஷ்டம் தீரும்.
4. உப்பை மண்பானையில் அல்லது கண்ணாடி ஜாடையில் வைத்தால் குடும்பத்தில் பணக்கஷ்டம் வராது.
5. திருஷ்டி சுத்தும் போது கல் உப்பு சேர்த்துக் கொண்டு; அதை தண்ணீரில் போட்டால் உப்பு கரைவதை போல் திருஷ்டியும் கரைந்து போகும்.
0
Leave a Reply