இந்தியாவில் தேயிலை அதிகம் பயிரிடும் மாநிலம் எது?
இந்தியாவில் தேயிலை அதிகம் பயிரிடும் மாநிலம் எது? - அசாம்.
இந்தியாவின் தேசிய இனிப்பு எது? - ஜிலேபி
இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் - விஜயலட்சுமிபண்டிட்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்- அம்பேத்கர்.
"இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர் - கவிக்குயில் சரோஜினிநாயுடு.
0
Leave a Reply