“தமிழகம் வந்த பிரதமர் மோடி , முதல்வர் விஜய்!” சென்னை மெட்ரோ தொடக்கம், தமிழக வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!”
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்து, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயுடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியைத் தொடங்கி வைத்தார். மேலும், தமிழகத்தில் ₹13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இரு தலைவர்களும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, ஐஐடி மெட்ராஸ் வளாகத்திலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
0
Leave a Reply