12 வயதில் உலகின் இளம் IBM AI பொறியாளரான எமிராத்தி சிறுமி.
12 வயதான எமிராத்தி சிறுமி ஆல்தாபி அல் மெஹைரி, உலகின் இளம் IBM சான்றளிக்கப்பட்ட AI பொறியாளராக சாதனை படைத்துள்ளார். இருமொழி புத்தகம் வெளியிட்ட இளம் பெண்ணாக கின்னஸ் சாதனையும் படைத்துள்ள அவர், குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை கற்றுக்கொடுக்க AI Learning Academy-யையும் தொடங்கியுள்ளார்.
0
Leave a Reply