25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


விடுமுறையை குறிவைத்து 5 படங்கள் திரைக்கு வருகை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விடுமுறையை குறிவைத்து 5 படங்கள் திரைக்கு வருகை.

2026-ம் ஆண்டின் முதல் அரையாண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பல புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

அந்த வகையில், "அந்தரன்", "அனந்தன் காடு", "அங்கீகாரம்", "கான்சிட்டி", "ப்ராமிஸ்" உள்ளிட்ட ஐந்து திரைப்படங்கள் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளன. இதில் நடிகர் ஆர்யா நடித்துள்ள "அனந்தன் காடு" தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News