25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


மத்திய அமைச்சர் தமிழக அரசிற்கு நன்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மத்திய அமைச்சர் தமிழக அரசிற்கு நன்றி.

விமான எரிபொருள்(ATF) மீதானVAT வரியைக் குறைக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வரவேற்றுள்ளார்.விமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பயணிகளின் நலனே எப்போதும் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய முடிவை எடுத்த தமிழக அரசிற்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News