இராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் 76வது இந்திய குடியரசு தின விழா
இராஜபாளையம் இராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் 76வது இந்திய குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பள்ளிச் செயலர் திரு R. பாலசுப்பிரமணியன்அவர்கள் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.தலைமை ஆசிரியை திருமதி மகேஸ்வரி வரவேற்பு ரை ஆற்றினார்.மாணவர்கள் கொடிப் பாடல் பாடி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி மேற்கொண்டனர்.பின்னர்.விளையாட்டுப் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.உதவி ஆசிரியை திருமதி வாசுகி நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
0
Leave a Reply