25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம்.

கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட,ராஜபாளையத்தில் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர் நடவடிக்கைஎடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் சாலைகளில் கண் கூசும் ஒளியை அனைத்து வாகனங்களிலும் பொருத்தி செல்வ தால் எதிர்வரும் வாகனங்கள் அதிக வெளிச்சம் காரணமாக மோதி விபத்திற்கு உள்ளாவது அதிகரித்துள்ளது.

போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் விஜயகாந்த், அருள் சேகர் தலைமையிலான போலீசார் காந்தி சிலை ரவுண்டானா பகுதிகளில் சோதனை செய்து,.ஆட்டோ, வேன் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான சிகப்பு, நீல நிற விளக்குகள்பொருத்திய வாகனங்களுக்கு மீறல் காரணமாக வழக்குப்பதிந்து ரூ.5 ஆயிரம்அபராதம் விதித்துள்ளனர்.

வாகன ஓட்டுநர்கள் முகப்பில் பொருத்தப்பட் டுள்ள கண் கூசும் வண்ண விளக்குகளை தாமாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News