மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்துள்ளது. நேற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் முதல் போட்டி நடந்தது. இந்திய அணியில் ருதுராஜ் வாய்ப்பு பெற்றார்.
தென் ஆப்ரிக்க அணியில் மஹாராஜ், 'ரெகுலர்' கேப்டன் பவுமாவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப் பட்டது. 'டாஸ்' வென்ற தற்காலிக கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணி 50 ஓவரில் 349/8 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்க அணி 49.2 ஓவரில் 332 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
0
Leave a Reply