25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


துபாயில் ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில் அபிஷேக் சர்மா 'நம்பர்-2'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

துபாயில் ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில் அபிஷேக் சர்மா 'நம்பர்-2'

துபாயில் சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது. பேட்டர்களுக்கான  தரவரிசையில் இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 829 புள்ளிகளுடன் 40வது இடத்தில் இருந்து முதன் முறையாக 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது 'டி-20' போட்டியில் 54 பந்தில் சதம் (135 ரன், 13 சிக்சர்) விளாசிய இவர், 'டி-20' போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய வீரரானார். ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் - இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா - (251) முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News