25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்.

 ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் இதர குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் குறைகள் கேட்டறியப்படும்.

ஜூலை 7, காலை 11:00 மணி.ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகம்.

எனவே, மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரியம் சம்பந்தப்பட்ட குறைகளை இந்த முகாமில் நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News