25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


தமிழகத்தின் அஸ்வத் புதிய கிராண்ட்மாஸ்டர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்தின் அஸ்வத் புதிய கிராண்ட்மாஸ்டர்.

புனேயில் நடைபெற்ற சர்வதேச 'ரவுண்ட் ராபின்' செஸ் தொடரில் தமிழக வீரர் அஸ்வத் சிறப்பாக விளையாடி புதிய கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றார்.

9 சுற்றுகளில் 6 வெற்றி, 2 டிரா பெற்று மொத்தம் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த அவர், கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான மூன்றாவது நார்மை நிறைவு செய்தார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த அஸ்வத் தற்போது 2517 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்தியாவின் புதிய கிராண்ட்மாஸ்டராக உயர்ந்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News