பார்த்தவுடன் வெற்றி கிடைக்கும் நவகுஞ்சரம்.
தினமும் ஒரு முறை இந்த உருவத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். இனி உங்கள் வாழ்வில் தினம் தினம் வெற்றி தான்.
அர்ஜூனன் தவமிருந்த போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுருவில் காட்சியளித்தார்.
இந்த நவகுஞ்சரம் சேவல் தலையும், யானை, புலி, மான், மனிதன் ஆகியவற்றின்கால்களுடன், மயிலின் கழுத்து, பாம்பு வாலுடன் சிஙகத்தின் உடல் என்று ஒன்பது விலங்குகளின் உறுப்புகளை கொண்டுள்ளது. வெற்றி கிடைக்க...தினமும் பாருங்கள்..
0
Leave a Reply