விம்பிள்டன்: முசோவா முதல் முறையாக பைனலில்...
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செக் குடியரசின் கரோலினா முசோவா, அமெரிக்காவின் கோகோ காஃப்பை போராடி வீழ்த்தினார்.
6-2, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற முசோவா, தனது விம்பிள்டன் வாழ்க்கையில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply