25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள்  மற்றம் புகார்களை வாட்ஸ் அப் எண்ணிற்கு 9445477016  தெரிவிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவிகள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள்  மற்றம் புகார்களை வாட்ஸ் அப் எண்ணிற்கு 9445477016 தெரிவிக்கலாம்.

விருதுநகர்  மாவட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர்,   மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும்  சிறுபான்மையினர்  நலத்துறையின், கீழ் செயல்படும் அனைத்து  பள்ளி  மற்றும் கல்லூரிகள்  சமூக நீதி  விடுதிகளில் தங்கி பயிலும்  மாணவ /  மாணவியர்கள்  விடுதிகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க  9445477016 என்ற  வாட்ஸ்அப்  எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

எனவே  மாணவ / மாணவிகள்  விடுதிகளில்  உள்ள  குறைபாடுகள்   தொடர்பாக  மேற்படி   9445477016 எனற  வாட்ஸ்அப்  எண்ணிற்கு  தகவல்  தெரிவிக்கலாம்  என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.  அவர்கள்  தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News