25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பாவா ஷாப்பீ  ஷாப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாவா ஷாப்பீ  ஷாப்

பாவா ஷாப்பீ  ஷாப் 

BAG &  LUGGAGE ITEMS :- 

தரமான பைகள் பலவித டிசைன்கள்.

உங்கள் பயணத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ற பைகள் எங்களிடம் உண்டு.

TOYS ITEMS:- 

குழந்தைகளின் உலகம் இங்கே மலரும்.

புதுமையான பொம்மைகள் மகிழ்வான நினைவுகள்,

GIFT ITEMS:-

உறவுகளை இணைக்கும் பரிசுப் பொருட்கள். அன்பின் பரிமாற்றம் பரிசு,பரிசு என்றாலே பாவா ஷாப்பீ 

ELECTRONICS:-

நேரத்தை மதிக்கும் உங்கள் கைகளுக்கு அழகு சேர்க்கும் கைக்கடிகாரம் புதுமையான எலக்ட்ரானிக்ஸ் வாங்க பாவா ஷாப்பீ வாங்க.

STATIONARY ITEMS :- 

புதிய சிந்தனைகளை உருவாக்க சிறந்த எழுதுபொருட்கள். உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணர் எங்களிடம் இணையுங்கள்.

NEW BORN ITEMS :-

அம்மா ஆவது ஒரு வரம் அதை அனுபவிப்போம் எங்கள் பொருட்களுடன்.உனக்குள் ஒரு உயிர் உனக்காக ஒரு உலகம் பாவா ஷாப்பீ, 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News