BANGALORE - MUMBAI - 10TH MAY 2026 IPL CRICKET.
பெங்களூரு, மும்பை அணிகள் நேற்று, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின.
'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மும்பை அணி 20 ஓவ ரில் 166/7 ரன் எடுத்தது.
பெங்களூரு அணி 20 ஓவரில் 167/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply