பிரியாணி இலை
காரசாரமான கறிகளிலும், உணவுகளிலும் ருசி மற்றும் சுவையை அதிகரிக்க பிரியாணி இலையை (பிரிஞ்சி இலை)
பலரும் சேர்க்கிறார்கள் மசாலாப் பொருட்களின் பொக்கிஷமாக பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய இருந்துவருசிறது. இதுவே இந்திய உணவுகள் நறுமணமாக மற்றும் சுவையாக இருக்க காரணம் அப்படிப்பட்ட நறுமண மசாலா பொருட்களில் ஒன்று தான் பிரியாணி இலை தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் நல்ல நறுமணத்திற்காகஇந்தியசமையலில்பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதுசாம்பிராணி புகை போடும் பொழுது பிரிஞ்சி இலையையும் போட்டு புகை போட எதிர்மறை ஆற்றல் போய் விடும் .
0
Leave a Reply