செலினியம் சத்து அதிகமாக உள்ள பிரேசில் நட்
பிரேசில் நட் எனப்படும் பருப்பு வகையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால், இது பெண் களின் குடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்து வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகின் மிகப் பழமையான பாலாடைக்கட்டி (சீஸ்) சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது 3,600 ஆண்டுகள் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
0
Leave a Reply