காலை உணவு 'பிரேக் பாஸ்ட்'
காலை உணவை 'பிரேக் பாஸ்ட்' என்கிறோம்.பிரேக் (Break) என்றால் உடைப்பது.பாஸ்ட் (Fast) என்றால் உண்ணாவிரதம். முதல் நாள் இரவு உணவிற்குப் பின்பு மறுநாள் காலை உணவு சாப்பிடும் வரை தொடரும்.
உண்ணாவிரதத்தை உடைப்பதே 'பிரேக் பாஸ்ட்' என்று அழைக்கப்படுகிறது. இந்த காலை உணவை குழந்தைகளும் பெரியவர்களும் தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும்.
0
Leave a Reply