ஐ.சி.சி.,விருது தேர்வுக்கு பும்ரா, மந்தனா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக், இலங்கையின் கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டனர்.இதில்சிறந்தடெஸ்ட்வீரராகபும்ரா 31,தேர்வானார்.
0
Leave a Reply