25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள்.

கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள்,சோர்வு, கருவுறாமை, தூக்கமின்மை, தோல் வறட்சி, கண்புரை, நெஞ்சு வலி, அதிக கொழுப்பு, கருச்சிதைவு, கையில் உணர்வின்மை,ஈறுநோய்கள்,பசியின்மை,உயர்இரத்தஅழுத்தம்ஏற்படும்.எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டுகளில் அடிக்கடி வலி ஏற்படும்.நரம்பு இழுப்பதை போன்ற உணர்வு ஏற்படும்.நகம் எளிதாக உடையும்.அடிக்கடி மன அழுத்தம் ஏற்படும்.கால்சியம் குறைபாடு வராமல் தடுக்கும் உணவுகள் பால்& பால் பொருட்கள், கேழ்வரகு கீரைகள் கசகசா, எள்ளு, கம்பு, சிறுதானியங்கள்,சியா விதைகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News