CHENNAI - LUCKNOW 10TH MAY 2026 IPL CRICKET .
சென்னை, லக்னோ அணிகள் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின.
'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
லக்னோ அணி 20 ஓவரில் 203/8 ரன் எடுத்தது,
சென்னை அணி 19.2 ஓவரில் 208/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply