சென்னை MTC-யின் புதிய ஏசி பஸ்கள்: செம ஸ்டைல்..
அரசுப் பேருந்துகளின் தரத்தை உயர்த்தவும், பொதுமக்கள் கோடைகாலத்திலும் சௌகரியமாகப் பயணிக்கவும் இனி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வாங்கப்படும் அனைத்து புதிய பேருந்துகளும் கட்டாயம் குளிர்சாதன (AC) வசதியுடன் மட்டுமே வாங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் MTC-யின் புதிய சொகுசு ஏசி பேருந்துகள் கம்பீரமாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
0
Leave a Reply