இரும்புச்சத்து அதிகம் உள்ள பொட்டுக்கடலை
பொட்டுக்கடலை சாப்பிட்டால் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.. கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச்சத்து அதிகம். நமது பெருங்குடலை ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது.
இதய சமத்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த பொட்டுக்கடலை முக்கிய பங்குவகிக்கிறது.
உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிஉடலை சுத்தமாக வைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
குழந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைவதற்கும், தசைகள் வலிமையாகுவதற்கும் இந்த பொட்டுக்கடலையில் பல ஆரோக்கியம் நிறைந்துள்ளது.
குழந்தைகளுக்கு பொட்டுக்கடலையில் வெல்லம் சேர்த்து சாப்பிட கொடுப்பதால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் கிடைக்கிறது.
உடைத்த கடலையை அதிகம் சாப்பிட்டு வந்தால் முகத்திற்கு அழகு சேர்க்கவும், சரும பிரச்சனைகளான படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.
பெண்கள் கர்ப்பம் அடைந்திருக்கும் பொழுது சத்துள்ள பொருட்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்தவகையில் தினமும் பொட்டுக்கடலையை சாப்பிட்டு வருவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
.பொட்டுக்கடலையை தினமும்ஒரு கைப்பிடி அளவுஎடுத்து சாப்பிடுவதால் முடிஉதிர்வு பிரச்சனைகளில் இருந்துசரிசெய்து அடர்த்தியான முடிவளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறியவயதில் வரும் இளநரைபிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல்குறைபாடுகள் ஏற்படும் பொழுதுபொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.
பொட்டுக்கடலையை தினமும்ஒரு கைப்பிடி அளவுஎடுத்து சாப்பிடுவதால் முடிஉதிர்வு பிரச்சனைகளில் இருந்துசரிசெய்து அடர்த்தியான முடிவளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறியவயதில் வரும் இளநரைபிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல்குறைபாடுகள் ஏற்படும் பொழுதுபொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்..............
0
Leave a Reply