25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆபத்தான மருந்துகள்: 16 மருந்துகளுக்கு அரசு தடை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆபத்தான மருந்துகள்: 16 மருந்துகளுக்கு அரசு தடை.

பாரசிட்டமால் மற்றும் டிசைக்ளோமைன் கலந்த சில வலி நிவாரணிகள் உள்ளிட்ட 16 முக்கிய கூட்டு மருந்துகளை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற தீவிரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News