14 வயதில் AI நிறுவனத்தின் CEO ஜெய்னம் ஜெயின்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஜெய்னம் ஜெயின், செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி துபாயின் இளம் CEO-வாக கவனம் ஈர்த்துள்ளார். உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் 141-வது மாடியில் தனி அலுவலகம் அமைத்து தொழில் உலகில் சாதனை படைத்து வருகிறார்.
0
Leave a Reply